×

தமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் பதவியேற்பு

சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


Tags : Rajagopal IAS ,Chief Information Commissioner Chief Information Commissioner , Rajagopal IAS , sworn , Chief Information Commissioner
× RELATED தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் பதவி ஏற்பு