×
Saravana Stores

ஐஐடி வளாகத்தில் மாணவி பாத்திமாவின் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மாணவ, மாணவியர் அஞ்சலி

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமாவுக்கு மாணவ, மாணவியர் அஞ்சலி செலுத்தினர். சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி பாத்திமாவின் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மாணவ, மாணவியர் அஞ்சலி செலுத்தினர்.


Tags : campus ,student ,Candle bearer ,IIT ,Fathima ,Fatima , IIT, student Fatima, candle, tribute
× RELATED சித்தி வளாக திருமாளிகையில் சன்மார்க்க கொடி கட்டுதல் விழா