×

தற்போதைய காலத்தில் விவேகத்தை விட வேகம் தான் தேவை: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

மதுரை: மதுரையில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். அப்போது தற்போதைய காலத்தில் விவேகத்தை விட வேகம் தான் தேவை. ஆசிரியர் நடத்தும் பாடங்களை அன்றன்றே படித்து முடித்துவிட வேண்டும். தேர்வுக்கு முந்தைய நாள் மட்டுமே படித்தால் நன்மை இல்லை; அன்றன்றே பாடங்களை படிக்க வேண்டும் என கூறினார்.


Tags : Saundararajan ,Telangana ,Soundararajan , Speed, Telangana Governor Tamil Nadu Soundararajan
× RELATED தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்