×

திரைப்பட பிண்ணனி பாடகி சுசித்ராவை காணவில்லை என தங்கை சுஜிதா போலீசில் புகார்

சென்னை : திரைப்பட பிண்ணனி பாடகி சுசித்ராவை காணவில்லை என்று தங்கை சுஜிதா போலீசில் புகார் அளித்துள்ளார். சுஜிதா கொடுத்த புகாரை அடுத்து சென்னை நட்சத்திர ஓட்டலில் இருந்து பாடகி சுசித்ரா மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட பாடகி சுசித்ரா, சென்னை அண்ணாநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன் மீதான கோபத்தால் தங்கை சுஜிதா புகார் கொடுத்துவிட்டதாக பாடகி சுசித்ரா விளக்கம் அளித்துள்ளார்.   



Tags : Suchitra ,Sujitha , Singer, Suchitra, missing, sister cujita, Report
× RELATED நடிகர் கார்த்திக் குமார் குறித்து...