×

கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரு ரயி்ல்கள் நேருக்கு நேர் மோதல்: 30 பயணிகள் காயம்

கச்சிகுடா: ஐதராபாத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த இரு ரயி்ல்கள் மோதிய விபத்தில் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர். கச்சிகுடா ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலும் புறநகர் ரயிலும் குறைந்த வேகத்தில் நேருக்கு நேர் மோதியதால் காயங்களுடன் 30 பயணிகள் உயிரிதப்பினர்.


Tags : train station ,Kachiguda , Two trains collide at Kachiguda train station
× RELATED மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே...