×

டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்

டெல்லி: மராட்டிய மாநில அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மராட்டிய மாநில அரசியல் நிலவரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Sonia Gandhi ,Advani ,Congress ,Delhi , Advani meets Sonia Gandhi, interim leader of Congress in Delhi
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’