×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

ஈரோடு : பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,337 கன அடியில் இருந்து 2,300 கன அடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் - 105 அடி, அணையின் நீர் இருப்பு 32.8 டி.எம்.சியாக உள்ளது.


Tags : Bhawanisagar Dam Bhawanisagar Dam of Drainage , The Bhawanisagar Dam, the water level is low
× RELATED பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது