×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 9,086 கன அடியிலிருந்து 8,500 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து 8,421 கனஅடி நீர் திறப்பு; அணையின் நீர்மட்டம் 102 அடி; நீர் இருப்பு 30.3 டி.எம்.சி ஆக உள்ளது.


Tags : Bhawanisagar Dam Bhawanisagar Dam of Drainage , Bhavanisagar Dam, water level low
× RELATED நாகர்கோவிலில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி தொடக்கம்