மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டம் ரத்து; விபி-ஜி ராம் ஜி சட்டமுன்வடிவு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக விபி ஜி ராம் ஜி திட்டம் மக்களவையில் மசோதா நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; நகலை கிழித்து சபாநாயகர் மீது வீச்சு; நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு