மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 183 புள்ளிகள் உயர்ந்து 40,653 ல் வர்த்தகம் நிறைவு
04:56 pm Nov 07, 2019 |
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 183 புள்ளிகள் உயர்ந்து 40,653 ல் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 46 புள்ளிகள் அதிகரித்து 12,012ல் வணிகம் நிறைவடைந்தது.
Tags : The Bombay Stock Exchange index Sensex rose 183 points to close at 40,653.