×

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை சுற்றி கம்பி வலைக்கூண்டு அமைப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை சுற்றி கம்பி வலைக்கூண்டு அமைக்கப்படுகிறது. திருவள்ளுவர் சிலையை சமூகவிரோதிகள் அவமதிப்பதை தடுக்கும் வகையில் கம்பிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Thanjavur ,Thiruvalluvar ,Pillaiyarpatti , Thanjavur, Pillaiyarpatti, Thiruvalluvar Statue, Wire Network, Structure
× RELATED விழுப்புரம் அருகே பழமையான சிலை கண்டெடுப்பு