×

பல்லடம் அருகே வளையம்பாளையத்தில் விளை நிலங்களில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு: போலீஸ் குவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பல்லடம் அருகே வளையம்பாளையத்தில் விளை நிலங்களில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்னர். மின்கோபுரங்கள் அமைக்க நில அளவை செய்ய வந்த அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். விவசாயிகள்- அதிகாரிகள் வாக்குவாதத்தால் வளையம்பாளையத்தில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : protest ,police mobilization Farmers ,paddy fields ,Palladam ,Palladam: Police , Palladam, Valampalayam, Cultivated Lands, Micro Tower, Farmers, Resistance, Police Concentration
× RELATED காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ரயில்வே சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்