×

டெல்லி போலீஸ்-வழக்கறிஞர்கள் மோதல் வழக்கு: உத்தரவில் திருத்தம் செய்ய நீதிபதிகள் மறுப்பு

டெல்லி: டெல்லி போலீஸ்-வழக்கறிஞர்கள் மோதல் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி போலீஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


Tags : Delhi ,police-lawyers clash ,Judges , Delhi police-lawyers,clash,Judges' refusal, amend , order
× RELATED டெல்லியில் குடியரசுத் தலைவருடன்...