×

தேனி சீப்பாலக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: தேனி சீப்பாலக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பொன்னையா என்பவரின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக்கிளை தேனி மாவட்ட சுகாராத சேவை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டனர்.

Tags : High Court ,health center ,Theni Seepalakottai ,High Court Branch ,Primary Health Center , Theni, Primary Health Center, High Court Branch, set up
× RELATED சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி...