×

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதால் பரபரப்பு: மர்ம நபருக்கு வலை

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணியை வீசிச் சென்றுள்ளனர். திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Thiruvalluvar ,Vallam ,Thanjavur district , Thiruvalluvar statue ,insulted , Vallam ,Thanjavur district
× RELATED பழமையான அன்னபூரணி சிலை கனடா நாட்டில்...