உள்ளாட்சித் தேர்தல் இனி தள்ளிப் போக வாய்ப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் இனி தள்ளிப் போக வாய்ப்பு இல்லை, டிசம்பரில் தேர்தல் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் விமர்சனம் மக்கள் மன்றத்தில் எடுபடாது என்றும் தெரிவித்தார்.

Tags : elections ,Minister Vijayabaskar , Local elections, postponement, no chance, Minister Vijayabaskar
× RELATED தை பிறக்கிறது, விரைவில் வழிபிறக்கும்,...