×

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஐதரபாத்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 620 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags : river ,Kosasthala , Kosasthala River, flood warning
× RELATED கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து கொசஸ்தலை...