×

குழந்தை சுஜித்தின் உடலை இடுக்கி போன்ற கருவியை கொண்டு எடுக்கும் முயற்சி தொடக்கம்

திருச்சி: குழந்தை சுஜித்தின் உடலை எடுக்கும் முயற்சியில் இடுக்கி போன்ற கருவியை கொண்டு உடலை மீட்க முயற்சிக்கின்றனர். தனியார் மீட்புப்படை மற்றும் பேரிடர் மீட்பு படையினரின் ஆலோசனையின்படி குழந்தை சுஜித்தின் உடலை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Baby Sujit , Baby Sujit, body, body, to restore
× RELATED குழந்தை சுஜித்தின் சத்தத்தை தற்போது கேட்க முடியவில்லை: விஜயபாஸ்கர்