×

பழுதடைந்த உபகரணத்திற்கு பதிலாக ராக் டிரில்லிங் மெஷின் மாற்றப்படுகிறது

மணப்பாறை: பழுதடைந்த உபகாரணத்திற்கு பதிலாக ராக் டிரில்லிங் மெஷின் மாற்றப்படுகிறது. ஆழ்துளை அமைக்கும் தனியார் நிறுவனத்தின் காஞ்சிபுரம் அலுவலகத்தில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அலுவலகத்தில் இருந்து கோர் பேரல் டிரில்லிங் மெஷின் மூலம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.


Tags : Baby Surjith, Minister Vijayabaskar, Deepwater Well, Mannar, Midrack, Rock Drilling Machine
× RELATED நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது