×

நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது


நெல்லை: பாபநாசம் பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை, வனத்துறை கூண்டில் சிக்கியது. அனவன் குடியிருப்பு பகுதியில் கால்நடைகளைக் கொன்று தூக்கிச் சென்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்த நிலையில், சிறுத்தை சிக்கியது. சில நாட்களுக்கு முன்பு வேம்பையாபுரத்திலும் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஒரே வாரத்தில் இரு சிறுத்தைகள் அப்பகுதியில் பிடிபட்டுள்ளன. இந்த சிறுத்தைகள் கோதையாறு வனப்பகுதியில் விடப்படும்.

The post நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Nella ,Babanasam ,ANAVAN RESIDENTIAL AREA ,Vembaiapuram ,
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது