×

நாளை வெளியாகும் படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி: தமிழக அரசு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் படங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை விஜய் நடிக்கும் பிகில் மற்றும் கார்த்தி நடிக்கும் கைதி ஆகிய படங்கள் வெளியாகுகின்றன.

Tags : kaithim,bigil, Government of Tamil Nadu
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...