×

ஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்தை அக்.30-ம் தேதி வரை விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு அனுமதி

டெல்லி: ஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்தை அக்.30-ம் தேதி வரை விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை மேலும் 7 நாள் விசாரிக்க அமலாக்கப்பிரிவு அனுமதி கோரிய நிலையில் 6 நாள் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : P. Chidambaram ,Enforcement Division , Permission , investigate , P. Chidambaram, till 30th October
× RELATED தோல்வி என்பது பிரதமர் மோடிக்கு தான்,...