×

விக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அச்சமின்றி ஜனநாயக கடமையாற்றலாம் என கடலூர் எஸ்.பி.ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

Tags : Vikramaditya ,constituency , Vicarious module, tense, 61 ballot, analyst leadership, security
× RELATED கொரோனா தடுப்பு பணிக்கு போலீசார் தேவை...