×

அரசு உத்தரவை மீறி உள்ளூரில் பால்விற்பனை செய்த புகார்: திருவள்ளூர் பால் கூட்டறவு சங்கசெயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசு உத்தரவை மீறி உள்ளூரில் பால்விற்பனை செய்த புகாரில் திருவள்ளூர் பால் கூட்டறவு சங்கசெயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொள்முதல் செய்யப்படும் பாலை கூட்டுறவு ஒன்றியங்களில் கொடுக்கவும்,உள்ளூர் தேவைக்கு பதப்படுத்திய பாலைஅரசு நிர்ணயித்த விலையில் விற்கவும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

Tags : Govt , Govt. Order, Local Milk Marketing, Complaint
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...