×

மயிலாப்பூரில் போதையில் மப்டியில் வந்த போலீஸ்காரர் வாலிபர்களை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு

சென்னை: சென்னை மயிலாப்பூர் வள்ளுவர் சிலை எதிரில் இன்றிரவு போதையில் மப்டியில் வந்த போலீஸ்காரர் ஒருவர், சாலையோரம் நின்று இருந்த வாலிபர்களை சரமாரியாக தாக்கினர். இதை தட்டிக்கேட்ட அவர்களது பெற்றோர் மற்றும் பொதுமக்களை, நான் E1 ஸ்டேஷனில் தான் பேட்ரோல் டிரைவராக உள்ளேன். என்னை யாரும் ஒன்னும் செய்ய முடியாது என மிரட்டி உள்ளார். இதுதொடர்பாக அடி வாங்கிய வாலிபர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Tags : policeman ,Mopti ,attack , policeman, came ,Mopti, Maylapur ,intoxicated
× RELATED ராமநாதபுரம் அருகே போலியான சாதி...