×

பிரதமர் மோடிக்கு வரும் 31-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பாராட்டு விழா: தமிழக பாஜக

சென்னை: தமிழையும், தமிழர் கலாசாரத்தையும் உலக அளவில் பறைசாற்றிய பிரதமர் மோடிக்கு வரும் 31-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பாராட்டு விழா நடத்தப்படும் என தமிழக பாஜக அறிவித்துள்ளது. சீன அதிபர் ஜி ஜன்பிங்குடன் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் மோடி தமிழ் பாரம்பரிய உடையான பெஸ்டி சட்டை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Modi ,PM ,districts , PM praises Modi on 31st
× RELATED கொரோனா நிதி திரட்டுவதற்காக மோடி...