×

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் 3 தொழிற்சாலைகளுக்கு ரூ. 3 லட்சம் அபராதம்

சென்னை : சென்னை திருவொற்றியூர், எண்ணூரில் செயல்பட்டு வரும் மூன்று தொழிற்சாலைகளுக்கு சென்னை மாநகராட்சி ரூ. 3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அசோக் லேலாண்ட் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Tags : factories , Thiruvottiyur, Ennore, Madras Corporation, Ashok Leyland, Fines
× RELATED ஈரோடு தொழிற்சாலைகள் இணை இயக்குநர்...