×

அம்மா என்ற பெயர், ஜெயலலிதா படத்தை அமமுக பயன்படுத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை

சென்னை: அம்மா என்ற பெயர், ஜெயலலிதா படத்தை அமமுக பயன்படுத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் அம்மா  என்ற பெயர், ஜெயலலிதா படத்தை அமமுக பயன்படுத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததால் கோரிக்கை விடுக்க்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Amma ,Jayalalithaa ,Election Commission , Jayalalithaa's name, Amma's name,requested , Election Commission
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...