×

தமிழக மக்கள் ஆதரிப்பதை நாங்கள் ஆதரிப்போம், எதிர்ப்பதை எதிர்ப்போம்: முதல்வர் பழனிசாமி

நாங்குநேரி: தமிழக மக்கள் ஆதரிப்பதை நாங்கள் ஆதரிப்போம், எதிர்ப்பதை எதிர்ப்போம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பரப்புரை செய்து வருகிறார். 2020 டிசம்பருக்குள் தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு திட்ட பணிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Palanisamy , People of Tamil Nadu, support, oppose, Chief Minister Palanisamy
× RELATED குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் தனிமை வார்டு அமைக்க எதிர்ப்பு