×

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி இன்று முதல் 18-ம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பரப்புரை

நாங்குநேரி: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி இன்று முதல் 18-ம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்கிறார். விக்கிரவாண்டியில் 12, 16, 17 ஆகிய தேதிகளிலும், நாங்குநேரியில் 13, 14, 18 ஆகிய தேதிகளிலும் பரப்புரை செய்கிறார். 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் பரப்புரை செய்கிறார்.

Tags : Palanisamy , Nankuneri, Vikravandi, by-election, Chief Minister Palanisamy, Parappuram
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...