×

கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தனிச் செயலர் திடீர் தற்கொலை

கர்நாடகா: கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வரா தனிச் செயலர் ரமேஷ் திடீர் தற்கொலை செய்துகொண்டார். பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடங்களில் 2 வைத்து நாளாக வருமானவரி சோதனை நடத்து வந்த நிலையில் ரமேஷ் தற்கொலை செய்துள்ளார். வருமானவரி சோதனையின் போது பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.4.5 கோடி பணம் அதிகாரிகள் கைப்பற்றினர்.

Tags : Deputy Chief Minister ,Karnataka ,Lone ,Parameswara Single Secretary Sudden Suicide ,Parameswara ,Ramesh , Former Deputy Chief Minister of Karnataka, Parameswara
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு