×

திருத்தணி அருகே வைரஸ் காய்ச்சலால் 12 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வைரஸ் காய்ச்சலால் 12 வயது சிறுமி உயிரிழந்தார். திருத்தணி அடுத்த தெக்களூர் கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி யோகேஸ்வரி(12) வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார். சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனிற்றி சிறுமி உயிரிழந்தார்.


Tags : Tirutani Tirutani , Coroner, viral fever, 12 year old girl, death
× RELATED திருத்தணி அருகே வைரஸ் காய்ச்சலால் 5 வயது சிறுமி உயிரிழப்பு