×

சென்னை ராஜீவ் காந்தி சாலை, கிண்டி சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு தடை

சென்னை: மத்திய கைலாஷ் ராஜீவ் காந்தி சாலை, கிண்டி சாலையில்  போக்குவரத்துக்கு மீண்டும் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மணி நேரமாக பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததால் 5 நிமிடம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் மாமல்லபுரத்தில் இருந்து சீன அதிபர் புறப்பட்டதால் ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Rajiv Gandhi Road ,road ,Kindi Road , Rajiv Gandhi Road, guindy Road , blocked
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...