×

மாம்மல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு பகுதியின் சிறப்புகளை சீன அதிபரிடம் விளக்குகிறார் பிரதமர் மோடி

மாமல்லபுரம்: மாம்மல்லபுரத்தில் அர்ஜுனன்  தபசு பகுதியின் சிறப்புகளை சீன அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கினார். இதனை தொடர்ந்து இந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை இரு தலைவர்களும் பார்வையிட உள்ளனர்.

Tags : Chinese ,President ,Mammallapuram. ,Arjunan ,Archana , மாம்மல்லபுரம், அர்ஜுனன் தபசு, சீன அதிபர், பிரதமர்
× RELATED புடின்-ஜீ ஜின்பிங் சந்திப்பு: ரஷ்ய- சீன உறவை வலுப்படுத்த திட்டம்