×

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சலவாதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.9 லட்சம் பறிமுதல்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சலவாதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.9 லட்ஷம் கைப்பற்றப்பட்டது.


Tags : squadron test ,election , Vikravandi, assembly constituency, election flying force, raid, Rs 9 lakh, seized
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...