×

சீன அதிபர்-பிரதமர் மோடி வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் மத்திய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

மாமல்லபுரம்: சீன அதிபர்-பிரதமர் மோடி வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் மத்திய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். டெல்லியில் இருந்து வந்துள்ள 20-கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். வெண்ணைய் உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்துகிறது.

Tags : Central Bureau of Investigation ,Mamallapuram Mamallapuram , Chinese President, Prime Minister Modi, Mamallapuram, Central Bureau of Investigation,
× RELATED வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கான பொது...