×

திருச்சி நகைக் கொள்ளை தொடர்பாக திருவாரூரை சேர்ந்த மேலும் ஒரு நபரிடம் விசாரணை

திருச்சி: திருச்சி நகைக் கொள்ளை தொடர்பாக திருவாரூரை சேர்ந்த மாரியப்பனின் தாயார் அமுதாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூரில் இருந்து மாரியப்பன் உள்பட 15-க்கும் மேற்பட்ட நபர்களை திருச்சி அழைத்துச்சென்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : Tiruvarur Tiruvarur , Trichy, Jewel Robbery, Thiruvarur, Inquiry
× RELATED கொரோனாவுக்கு முதியவர் பலி