×

திருவாரூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி: 7 பேர் காயம்

திருவாரூர்: திருவாரூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவாரூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி: 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Tiruvarur ,Tiruvarur ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...