×

தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகாலில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மணிக்கவேல் ஆய்வு

தஞ்சை: தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகாலில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மணிக்கவேல் ஆய்வு நடத்தி வருகிறார். தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மகாலில் காணாமல் போன சிலைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. 2 சிலைகளை கைப்பற்றி அவர் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : Saraswati Mahal ,Trafficking Prevention Unit ,Special Officer ,Thanjavur Statue Trafficking Investigation , Tanjay, Saraswathi Mahal, Special Officer, Ponmanikkavale Inspection
× RELATED இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 9ம்...