×

டெல்லி முதல் குமரி வரை கடந்த 11 ஆண்டுகளாக கைவரிசை காட்டியவன் திருவாரூர் முருகன் : விசாரணையில் அம்பலம்

சென்னை : டெல்லி முதல் குமரி வரை கைவரிசை காட்டியவன் திருவாரூர் முருகன் என போலீஸ் விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. டெல்லியில் தாஹி அலி தலைமையில் குற்றச் செயல்களில் முருகன் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துளளது. நெருங்கிய கூட்டாளி திருநெல்வேலி தினகரனுடன் சேர்ந்து 800க்கும் மேற்பட்ட கொள்ளையில் முருகன் ஈடுபட்டுள்ளான். கூட்டணி அமைத்து 2008ம் ஆண்டில் இருந்தே முருகன் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான் என்பது குறிப்பித்ததக்கது.


Tags : Thiruvarur Murugan ,Delhi ,Kumari , Thiruvarur, Murugan, Ambalam, Tahi Ali, Tirunelveli, Handwriting
× RELATED போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம்...