×

வேதாரண்யத்தில் இருந்து நேற்று மதியம் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் இருந்து நேற்று மதியம் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். ராமு என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் ராஜேந்திரன், கஜேந்திரன், ஜெயராமன் ஆகிய 4 பேர் கடலுக்குள் சென்றுள்ளனர். மீனவர்களின் செல்போன்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் செயல்படாததால் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.


Tags : fishermen ,sea ,Vedaranyam , Vedaranyam, fishermen, magic
× RELATED மீன்பிடி தடைக்காலம் இன்றுடன்...