×

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பு: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஆகஸ்ட்.21-ல் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் கடந்த 25 நாட்களாக சிறையில் இருக்கிறார்.

Tags : SC ,Delhi High Court Media ,Delhi High Court ,Chidambaram , Media, Case, PC Chidambaram, Bail, Denial, Delhi High Court
× RELATED ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில்...