×

ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் தரவேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் தரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு இடம் தந்ததுபோல ஆம் ஆத்மி கட்சிக்கும் அலுவலகம் அமைக்க இடம்தர வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

 

The post ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் தரவேண்டும்: உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi Party ,Delhi ,High Court ,CHENNAI ,Delhi High Court ,Dinakaran ,
× RELATED டெல்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் தீ