×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம்

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். வாணியம்பாடியைச் சேர்ந்த வேதாச்சலம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த முகமது ரசீத் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.


Tags : arrest ,CBCID ,impersonation , CBCID police ,intensify ,arrest , 2 middlemen, impeachment ,NEET
× RELATED நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு