×

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலிசார் வழக்குப்பதிவு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையாகாத மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போதைப்பொருளை பயன்படுத்துதல் அல்லது விற்றல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், விசாரணை நடத்தியபின் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலிசார் வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : CBCID police ,Kallakurichi ,CBCID ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!