×

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: பார்வையற்ற விண்ணப்பதாரர்களுக்கு உதவ வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்கும் பார்வையற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத உதவியாளர்களை நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Applicants ,High Court ,Masters Graduate Teacher Examination , Teacher selection, visibility, applicants, help, High Court
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...