×
Saravana Stores

பரோல் கேட்டு ராபர்ட் பயஸ் தாக்கல் செய்துள்ள மனு: பதில் அளிக்க சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பரோல் கேட்டு ராபர்ட் பயஸ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்குமாறு சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறை கண்காணிப்பாளரும் 2 வாரத்தில் பயஸ் மனுவுக்கு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Robert Bias ,High Court , Parole, Robert Bias, Filing, Petition, Respondent, Prison DIG, High Court, Order
× RELATED மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி...