×

இடைத்தேர்தல் பணிக்கான பொறுப்பாளர்கள் யார்? : திமுக அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:விக்கிரவாண்டி தொகுதி தேரதல் பணி பொறுப்புக்குழு தலைவராக க.பொன்முடி, குழு செயலாளராக ஜெகத்ரட்சகன், உறுப்பினர்களாக கே.எஸ்.மஸ்தான், அங்கையற்கண்ணி, டி.எம்.செல்வகணபதி, ஏ.கே.எஸ்.விஜயன், கிருஷ்ணசாமி, விக்கிரவாண்டி ஒன்றிய பொறுப்பாளர் கே.என்.நேரு, காணை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எ.வ.வேலு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காணை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தா.மோ.அன்பரசன், கோலியனூர் மேற்கு ஒன்றியம் மற்றும் விக்கிரவாண்டி பேரூர் பொறுப்பாளர் ஆ.ராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கவுதம சிகாமணி, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜி.செல்வம், சி.என்.அண்ணாதுரை, கதிர்ஆனந்த், டிஆர்விஎஸ் ரமேஷ், செ.ராமலிங்கம், சண்முகம் மற்றும் எம்எல்ஏக்கள் ஜெ.அன்பழகன், மாதவரம் சுதர்சனம், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கு.க.செல்வம், சுந்தர், காந்தி, நந்தகுமார், பூண்டி கலைவாணன், செந்தில்பாலாஜி, ஆர்.டி.சேகர், கு.பிச்சாண்டி, மாசிலாமணி, உதயசூரியன், ராஜேந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரை.சந்திரசேகரன், ரகுபதி, பெரியண்ணன் அரசு, வாகை சந்திரசேகர், எஸ்.ஆர்.ராஜா, கருணாநிதி, புகழேந்தி, எழிலரசன், ரங்கநாதன், எம்.கே.மோகன், ரவிச்சந்திரன், தயாகம் கவி, வி.ஜி.ராஜேந்திரன், அரவிந்த் ரமேஷ், வரலட்சுமி மதுசூதனன், ஆர்.டி.அரசு, ஈஸ்வரன், கார்த்திகேயன், நல்லதம்பி, கிரி, சேகரன், அம்பேத்குமார், சீத்தாபதி சொக்கலிங்கம், வசந்தம் கார்த்திகேயன், ராமர், சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார், சபா.ராஜேந்திரன், துரை.கி.சரவணன், மதிவாணன், ஆடலரசன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், அன்பழகன், ராமச்சந்திரன், மெய்நாதன், இதயவர்மன், காத்தவராயன், விஸ்வநாதன், நீலமேகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாங்குநேரி தொகுதி தேர்தல் பணி பொறுப்புக்குழு தலைவராக ஐ. பெரியசாமி, குழு செயலாளராக கனிமொழி, பொறுப்பாளராக ரா.ஆவுடையப்பன், களக்காடு ஒன்றிய தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக என். சுரேஷ்ராஜன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ். ஆஸ்டின், மு. அப்பாவு, நாங்குநேரி ஒன்றிய பொறுப்பாளர்களாக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ, பி. மூர்த்தி, மு. மணிமாறன், கோ. தளபதி, கம்பம் இராமகிருஷ்ணன், ஞானதிரவியம், பாளையங்கோட்டை ஒன்றிய தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக கீதா ஜீவன், கே.ஆர்.பெரியகருப்பன்,  சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார், வீ. கருப்பசாமிபாண்டியன், ஏர்வாடி தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக டி.பி.எம்.மைதீன்கான், காதர்பாட்சா முத்துராமலிங்கம், களக்காடு தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக மு. அப்துல்வகாப், பொ. சிவபத்மநாதன் ஏ.எல்.எஸ்.இலட்சுமணன், திருக்குறுங்குடி தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக மனோ தங்கராஜ், நாங்குநேரி தேர்தல் பணிப்பொறுப்பாளர்களாக எல். மூக்கையா, தங்க. தமிழ்ச்செல்வன், மூலக்கரைப்பட்டி தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக டாக்டர் பூங்கோதை ஆலடிஅருணா, கிரகாம்பெல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தனுஷ் எம்.குமார், டாக்டர் எஸ்.செந்தில்குமார், எஸ்.ஆர். பார்த்திபன், பொள்ளாச்சி சண்முகசுந்தரம், ப. வேலுசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.டி.ஆர்.பி.தியாகராசன், பிரகாஷ், கே.எஸ்.மூர்த்தி, நா. கார்த்தி, டி.செங்குட்டுவன், தடங்கம் பெ.சுப்ரமணி, பி.என்.பி. இன்பசேகரன், மு. திராவிடமணி, பி. முருகன், ஆண்டி அம்பலம், எஸ். தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ரா. ஜெயராமகிருஷ்ணன், டாக்டர் சரவணன், சண்முகையா, எஸ்.ஏ.சத்யா, ஏ.மகாராஜன், கே.எஸ்.சரவணகுமார் ஆகியோர் தேர்தல் பணியாற்றுவார்கள்.

Tags : charge ,by-election , DMD notice
× RELATED சொல்லிட்டாங்க…