×

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் 3 நாள் வெளிநாடு பயணம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் 3 நாள் பயணமாக வெளிநாடு செல்கிறார். உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெறும் 64-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தனபால் பங்கேற்கிறார்.

Tags : Tanapal ,Speaker ,trip , Tamilnadu Assembly, Speaker, Dhanapal, 3 Day, Abroad, Travel
× RELATED அதிமுக கொடியை தலைகீழாக ஏற்றிய துணை சபாநாயகர்