×

அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காய விலை குறையும்: தமிழக அரசு தகவல்

சென்னை: அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காய விலை குறையும் என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. வெங்காய விலை குறையவில்லை என்றால் அரசே நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யும். கடந்த ஆண்டுகளை போன்று வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்து விற்கும்.


Tags : Govt , Three Days, Tamil Nadu, Onion Price, Decrease, Government Of Tamil Nadu, Information
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...